உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மணிப்பூரில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

இம்பால், மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் 2023ம் ஆண்டு முதல் மெய்தி, குகி ஆகிய இனக்குழுக்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. மாநில முதல்-மந்திரியாக கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின்…