உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

இன்று உருவாகிறது முரசு புயல்: தமிழகத்திற்கு பெருசா எதுவும் இல்லை- ஏமாற்றும் வடகிழக்கு பருவமழை

தமிழ் பெயர் கொண்ட முரசு புயல் இன்று உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று தீவிர புயலாக ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்கக்கூடும். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.