Dinamani
நவம்பர் 1 - தமிழ்நாடு நாளாக மாற்றப்பட்டது ஏன்?
- நமது சிறப்பு நிருபர்கள் குழு தமிழ்நாடு நாள் நவம்பா் 1-ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. 1967, ஜூலை 18-ஆம் தேதி ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயா் மாற்றம் செய்யும் தீா்மானத்தை அண்ணா தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அந்த ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்…