Maalaimalar
130 பில்லியன் டாலர்கள்.. ஈரான் போரினால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம்!
ஈரானுக்கு எதிரான போரின் மூலம் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டி வருவதாகவும், ஆனால் எரிபொருள் விலை உயர்வால் அமெரிக்க மக்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப் உடைய ஆளும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஜனநாயக கட்சியை…