IBC Tamil
வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம் : இன்று முதல் புதிய நடைமுறை
இலங்கை முழுவதும் இன்று (01.11.2026) முதல் வாகன வருமான வரி உரிமத்தைப் (Revenue Licence) புதிதாகப் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அதிகாரிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வாகனத்தின் அசல் பதிவுச் சான்றிதழை (CR) சமர்ப்பிக்கும் உரிமையாளர்கள், அதனுடன் TIN சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். புதிய வழிகாட்டுதல்...