உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மேயர் பிரியாவை டார்கெட் செய்வது ஏன்? சி.எம் விசிட், பல்லவி சர்ச்சை- அரசியலில் அடுத்த பாய்ச்சல்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் வலம் வருகின்றன. இருப்பினும் இவை அனைத்தையும் திறம்பட எதிர்கொண்டு வருகிறார். அரசியல் ரீதியாக தனது நிலையை அடுத்தகட்டத்திற்கு செல்வதற்காக காய் நகர்த்துகிறார் என்பதை பார்க்க முடிகிறது.