உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அகில இந்திய ஆக்கி: கடற்படை-பாரத் பெட்ரோலியம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சென்னை, எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய கடற்படை அணியுடன் மோதியது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்திய கடற்படை அணியில் யோகேஷ் சிங் (27-வது நிமிடம்), செல் வராஜூம் (57…