Indian Express Tamil
கரு கரு நீளமான கூந்தலுக்கு; 10 நிமிடத்தில் ஈஸியாக செய்யக் கூடிய இந்த லஞ்ச் ரெசிபி போதும்
காலை அவசர நேரத்தில் மிக விரைவாகவும், சுலபமாகவும் செய்யக்கூடிய சத்தான உணவுகளில் ஒன்று இந்த கறிவேப்பிலை சாதம். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை அனைவரின் லஞ்ச் பாக்ஸிற்கும் ஏற்ற இந்தச் சாதம், உடலுக்கு நன்மையையும், நாவிற்குச் சுவையையும் தரக்கூடியது. கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் தலைமுடி வளர்ச்சி மற்றும் கண் பார்வைக்கும் மிகவும் நல்லது. சுவையான கறிவேப்பிலை சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வடித்து ஆறவைத்த சாதம் - 2 கப் கறிவேப்பிலை - 1 பெரிய கைப்பிடி அளவு பச்சை மிளகாய் - 2 அல்லது 3 பூண்டு - 5 பல் ப…