உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி. கேரளா பிளாஸ்டர்ஸ் ஆட்டம் 'டிரா'

சென்னை, 13 அணிகள் இடையிலான 13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து ஆதிக்கம் செலுத்தியதுடன், இலக்கை நோக்கி 5 முறை ஷாட் அடித்தா…