உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உ.பி. வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது: உத்தர பிரதேச வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கட்சித் தொண்டர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். பெயர் நீக்கங்களால் 28 நகர்ப்புற உள்ளாட்சித் தொகுதிகளில் கட்சியின் பலம் குறைகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி உத்தர பிரதேசத்தில் 16 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க…