உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நவம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! எதையும் நேரடியாக அணுகி, எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய்வெடுக்காத மனப்பக்குவம் கொண்ட நீங்கள், இந்த நவம்பர் மாதத்தில் உங்களுடைய செயல்திறனுக்கான புதிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த சில ஆசைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நபர் ஒருவர் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையலாம். குடும்பத்திலும் தொழில் சார்ந்த விஷயங்களிலும் உங்கள் ஆலோசனைக்கு…