Daily Thanthi
ரூ.400 கோடி லஞ்ச புகார்: அன்பில் மகேஷ் வங்கி கணக்குகள் ஆய்வு
சென்னை, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி அன்று அதிரடியாக கைது செய்தனர். அவர், வருகிற 6-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவரை 5 நாட்கள் காவலில்…