உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பொதுமக்களே அலர்ட்: அக்டோபர் 27 செவ்வாய்க் கிழமை மின்தடை: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா?

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் மாவட்டவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது: கோயம்புத்தூர் மாவட்டம் ஆ…