Daily Thanthi
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: இந்தியா-மலேசியா இன்று மோதல்
ஜலந்தர், 6 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் வங் காளதேசம் (13-0), சீனா (5-2), ஜப்பான் (4-1) அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து அரைஇறுதியை உறுதி செய்து விட்டது…