உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

'அமரன்'- சிவகார்த்திகேயன் பகிர்ந்த புகைப்படங்கள்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன் இனிமையான, சிறந்த நினைவுகளாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.