Daily Thanthi
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வி: பாட் கம்மின்ஸ் கூறியது என்ன ?
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டெஸ்ட்டில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 27ம் தேதி தொடங்கியது. பரபரப்பாக நடந்த இந்த டெஸ்ட்டில் நேற்று கடைசி நாள் ஆட்டம்…