உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

வாஷிங்டன்: வரும் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவ சபையின் 435 இடங்களுக்கும், செனட் அவையின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கலிபோர்னியா, டெக்சாஸ், நியூ ஜெர்ஸி, நியூயார்க், வாஷிங்டன், இலினொய், பென்சில்வேனியா, ஜார்ஜியா மாகாணங்களில்…