Nakkheeran
இன்றைய ராசிப்பலன் - 01.11.2026
இன்றைய பஞ்சாங்கம் 01-11-2026, ஐப்பசி 15, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி பகல் 02.52 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூசம் பின்இரவு 04.30 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. இன்றைய ராசிப்பலன் - 01.11.2026 மேஷம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகலாம். வாகனங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். க…