Indian Express Tamil
செரிமானத்திற்குச் சூப்பர், சுவையில் பிரமாதம்; இந்த ஆரோக்கியப் பானத்துடன் காலையைத் தொடங்குங்கள்
வடஇந்தியாவில் புகழ்பெற்ற, புளிப்பும் காரமும் நிறைந்த பாரம்பரியப் பானமான பீட்ரூட் காஞ்சி செய்யும் முறையை இங்கு காண்போம். கோடைக்காலத்திற்கும், மதிய உணவோடு அருந்துவதற்கும் ஏற்ற ஒரு சிறந்த ஆரோக்கியமான பானம் இது. இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 2 கடுகு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் கொதிக்கவைத்து ஆறவைத்த நீர் - 1 லிட்டர் உப்பு செய்முறை: பீட்ரூட்டை நன்கு கழுவி, தோலைச் சீவி நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். கடுகு பொடித்தல்: கடுகை லேசாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். முற்றிலும் ஈரமில்லாத, சுத்தமான ஒரு கண்ணாடி பாட்ட…