உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மருத்துவ சிகிச்சைக்கு ரூ.85 கொடுத்தா போதும்; ரூ.20 வாட்டர் பாட்டிலை விட பெட்ரோல் கம்மி: சென்னையில் இருந்து இந்த நாடு பக்கம் தான்

உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையேற்றம் பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் சூழலில், குடிநீரை விடக் குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்பனையாகும் தென்கிழக்கு ஆசிய நாடு குறித்த சுவாரசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பெரும் எண்ணெய் உற்பத்தி நாடுகளிலேயே எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், புருனே நாட்டில் மட்டும் பெட்ரோல் விலை மிகக் குறைவாக உள்ளது. ரஷ்யா போருக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்; தண்ணீரில் இல்ல கண்ணீரில் முளைத்த செடி: எங்க தெரியுமா? இலவச கல்வி, ரூ.85-ல் மருத்துவ சிகிச்சை பிரபல பயண காணொளி பதிவாளர் அன்கிதா குமார் என்பவர் தனது புர…