Daily Thanthi
ஜி.பி.எஸ். இல்லாவிட்டால்.. கனிம வாகனங்களுக்கு அனுமதி சீட்டு கிடையாது: இன்று முதல் அமல்
சென்னை, கனிமங்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களில் ஜி.பி.எஸ். இல்லாவிட்டால் இன்று முதல் அனுமதி சீட்டு வழங்கப்படாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. அவகாசம் முடிந்தது இது தொடர்பாக தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கனிம வளங்களைக் கொண்டு செல்லும் அனைத்து வகையான சரக்கு வாகனங்களிலும், சட்டவிரோதக் கனிமக் கடத்தலைத் தடுக்கவும், வெளிப்படைத்…