உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சீனாவில் ஆதரவற்ற இளைஞரின் திருமண விழாவில் விலை உயர்ந்த பரிசுகளுடன் குவிந்த 10 ஆயிரம் பேர்

பெய்ஜிங்: சீனாவின் யுன்னான் மாகாணம், யிலியாங் மாவட்டம், யுன்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜியாவோ ஸு (24). இவர் 3 வயதில் தந்தையை இழந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாய் மறுமணம் செய்து தனியாக சென்றுவிட்டார். சிறுவன் ஜியாவோ ஸு பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். 7 வயதில் பாட்டியும் உயிரிழந்தார். தூரத்து உறவினர்களின் உதவியால் வளர்ந்த அவரால், வறுமை காரணமாக தொடக்கப் பள்ளி கல்வியைக்கூட நிறைவு செய்ய முடியவில்லை. சிறுவயதிலேயே…