உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘மடியில் அமர்ந்து, கைகளைப் பற்றியபடி…’ - இந்திரா நினைவு தினத்தில் ராகுல் உருக்கம்

புதுடெல்லி: முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் 42-வது நினைவு தினமான நேற்று, டெல்​லி​யில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தலத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, கட்​சி​யின் நாடாளு​மன்​றத் தலை​வர் சோனியா காந்தி, கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பிரியங்கா காந்தி உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் பலரும் மரியாதை செலுத்​தினர். இதனிடையே, ராகுல் காந்தி தனது பாட்டி இந்…