உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நவீன தமிழ்நாட்டின் பிறந்தநாள் இன்று.. சென்னை மாகாணம் பிரிந்த கதை!

தமிழ் பேசும் மக்களுடைய உயிரிலும் உணர்விலும் நெடுங்காலமாக ‘தமிழ்நாடு’ எனும் ஓர்மை எப்போதும் இருந்திருக்கிறது என்றாலும், தமிழ் நிலம் பெரும்பாலும் பல பிரிவுகளாகவே ஆளப்பட்டுவந்தது. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடுவில் நாடு, கங்க மண்டலம் என்றெல்லாம் பல்வேறு நிலப் பிரிவாகவே இருந்தது. முதன் முதலாக தமிழ் நிலம் ஒரு கொடியின் கீழ் ஆட்சிக்குக் கீழ் வந்தது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான். கிபி. 915 முதல் கிபி 1014…