Samayam Tamil
தமிழ்நாடு வெதர்மேன் முரசு அப்டேட்: சென்னைக்கு அடுத்த இரண்டு நாட்களில் 7 செ.மீ மழை பெய்யுமா?
தமிழகம் பரிந்துரை செய்த ”முரசு” என்ற பெயர் கொண்ட புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவும் ஆந்திராவை நோக்கி நகரும் நிலையிலேயே காணப்படுகிறது. ஒருவேளை திசை திரும்பினால் சென்னை வழியாக கரையை கடக்க வாய்ப்பிருக்கிறது. புயல், மழை என்றாலே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமூக வலைதளப் பதிவுகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கும்.