Hindu Tamil Thisai
இரண்டாவது திருமணம் செய்தார் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் டெல்லியைச் சேர்ந்த பாயல் நாத்துக்கும் கடந்த 1994-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜமிர், ஜாஹிர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சூழலில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதியினர் கடந்த 2009-ம் ஆணடு முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து,இந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. விவாகரத்து பெற்ற 3 மாதங்களுக்கு பிறகு…