Samayam Tamil
IND vs UAE - காட்டடி அடித்த டி நடராஜன்: சிக்ஸர்கள் பறந்தன: அடுத்த போட்டிலேயே அவரை நீக்கினர்
ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில், டி நடராஜன் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி அசத்தினார். இந்நிலையில், அடுத்த போட்டியிலேயே டி நடராஜனை நீக்கியது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.