உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நீண்ட காலத்திற்குப் பிறகு முத்தரப்பு தொடரை வென்றது மகிழ்ச்சி: பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள்…