Hindu Tamil Thisai
ஒடிசா நிலச்சரிவில் 12 பேர் மாயம்: மீட்புப் பணியில் 170 வீரர்கள்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வீசிய 'அர்னப்' புயல் காரணமாக பெய்த கனமழையால் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிடிபபாலி கிராமத்தில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 12 பேர் மாயமாகியுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்புப் படை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை, சிறப்பு நடவடிக்கைக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த 170 பேர் மீட்புப் பணியில் உள்ளதாகச் சிறப்பு நிவாரண ஆணையர் ராஜேஷ் பி. பாட்டீல் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களின்…