Maalaimalar
'உண்மைகளை விரைவில் வெளியிடுவேன்'- தலைமை தேர்தல் ஆணையருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியில் நீண்ட காலம் தொடர முடியாது, அவர் மீது விரைவில் பெரிய உண்மைகளை வெளிப்படுத்தப் போவதாக ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்தியா கூட்டணி நடத்திய நாடாளுமன்ற நிகழ்வில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக நிறுவனங்களின் கதவுகள் முழுமையாக மூடப்பட்டுவிட்டதால், தேர்தல் ஆணையரை நீக்குவது…