உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

சென்னை, நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (02.11.2026) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் இதுதொடர்பாக வெளியிடப்படிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:- நேற்று முன்தினம் (30-10-26) தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (31-10-26) காலை 0530 மணி…