Hindu Tamil Thisai
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாதிரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதுடெல்லி: இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக இண்டியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை…