உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டெலிவரி செய்ய சென்ற மாற்றுத்திறனாளி ஊழியர் - கீழே வந்து வாங்க மறுத்த வாடிக்கையாளர்: விளாசிய நெட்டிசன்கள்

மகாராஷ்டிராவில் உடல் ஊனமுற்ற டெலிவரி ஊழியர் ஒருவர் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரி செய்வததற்காக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு சென்றபோது, வாடிக்கையாளர் உணவை வாங்குவதற்காக கீழே வர மறுத்துவிட்டு ஆர்டரை ரத்து செய்த சம்பவம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிராவில் உள்ள சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தில் உடல் ஊனமுற்ற நிஹிர் என்பவர் உணவு டெலிவரி வேலை செய்து வந்தார். கால் ஊனமுற்ற டெலிவரி ஊழியர் இவரது கால்கள்…