உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ம.பி. மாநிலங்களவை இடைத்தேர்தல்: ஹர்தீப் சிங் புரி வேட்புமனு தாக்கல்

போபால்: மத்திய அமைச்சர் எல்.முருகன் அக்டோபர் 13 அன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் மத்திய பிரதேச மாநிலம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். அந்தப் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த இடம் காலியானது. எல்.முருகனின் எம்.பி. பதவிக் காலம் 2030 ஏப்ரல் வரை இருந்தபோதிலும், அவர் முன்னதாகவே ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில்…