Hindu Tamil Thisai
சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறியும் நடமாடும் வாகனம்: சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்
சென்னை: சிறுநீரக நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனத்தைச் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கிட்னி ரிசர்ச் ஃபவுண்டேஷன் சார்பில் மொபிஸ் இந்தியா மற்றும் டேங்கர் அறக்கட்டளையின் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு (சிஎஸ்ஆர்) நிதியின் கீழ் சிறுநீரக நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அதிநவீன…