Maalaimalar
டெல்லியில் 10,000 போலீசார் குவிப்பு: இந்தியா கூட்டணியின் போராட்டத்தால் உச்சக்கட்ட பாதுகாப்பு!
சட்டம்-ஒழுங்கைப் பேணவும், அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் சுமார் 10,000 பாதுகாப்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தியா கூட்டணியின் போராட்டங்களை எதிர்கொள்ள தேசிய தலைநகரான டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கைப் பேணவும், அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் சுமார் 10,000 பாதுகாப்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். உச்சக்கட்ட…