உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எரிபொருள் விலையை உயர்த்த உலகளவில் நடக்கும் சதி: ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் சாடல்

Shubhajit Roy அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது உரையில் கடும் கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். ஈரான் நாட்டின் எண்ணெய் விற்பனை மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் மற்றும் ரஷ்யா தொடர்பான தடைகளில் சமீபத்தில் அளிக்கப்பட்ட விலக்குகள் ஆகியவற்றுக்கு இடையே இவரது உரை முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், மேற்கு ஆசியா மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்களில் எரிசக்தி உள்கட…