Hindu Tamil Thisai
‘பிரேக் இல்லாத வாகனம் போல் தமிழக அரசு’- பழனிசாமி குற்றச்சாட்டு
மறைமலைநகர்: அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். 1972-ம் ஆண்டு மக்களுக்காக தொடங்கப்பட்ட அதிமுக. 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து பல்வேறு மக்கள்…