Daily Thanthi
மனித சிசுவை வாயில் கவ்வி சுற்றித் திரிந்த நாய்.. வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!
பலாமு மனித சிசுவை வாயில் கவ்வி சுற்றித் திரிந்த நாயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தை சிசு ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் அருகே உத்தம் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை வளாகத்தின் முன்பு கடந்த 27-ந்தேதி நாய் ஒன்று 8 மாத சிசுவை தனது வாயில் கவ்வி சென்றுள்ளது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து வீடியோ பதிவு செய்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துள்ளனர். பின்னர், இதனை பார்த்த காவல்…