உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளிக்கு தரமான மூலப்பொருட்களைக் கொண்டே பலகாரங்கள் தயாரிக்க வேண்டும்! - உணவு பாதுகாப்புத்துறை

தஞ்சாவூர், தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தரமான மூலப்பொருட்களைக் கொண்டு பலகாரங்களைத் தயாரிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 52 இனிப்பு, கார வகைகளின் மாதிரிகள் சேகரிப்பு தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டர்…