உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு- 4.89 லட்சம் பேர் போட்டி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் இன்று பலத்த ஏற்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 846 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இத்தேர்வை எழுதத் தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 தேர்வர்கள்…