உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வியன்னா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார். வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 4-6…