Thanthi TV
Ccyclone | Rain | இன்று உருவாகிறது முரசு புயல்
Ccyclone | Rain | இன்று உருவாகிறது முரசு புயல் #cyclone #tn #andhrapradesh #thanthitv வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது... அடுத்த கட்டமாக இந்த காற்றழுத்தத்…