உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்களிடம் அத்துமீறிய ஜோதிடர்

சென்னை, பரிகார பூஜை செய்தவதாக பெண்களை தனியாக அழைத்து ஜோதிடர் அத்துமீறியுள்ளார். பெண்களிடம் அத்துமீறல் சென்னையை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் அறிமுகமானார். அவரிடம் தனது குடும்ப பிரச்சினைகளை கூறி அந்த பெண் தீர்வு கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜோதிடர். உங்களது தந்தையின் ஜாதகத்தில் தோஷம் உள்ளது, அதற்கு…