உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்வி: வங்காளதேச கேப்டன் கூறியது என்ன ?

டாக்கா, வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 272 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் 245 ரன்னும் எடுத்தன. 27 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 79 ரன் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 142 சுருண்டது…