Hindu Tamil Thisai
ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: இறுதி போட்டியில் பி.வி.சிந்து
சார்புருக்கென்: ஜெர்மனியின் சார்புருக்கென் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து 21-13, 21-16 என்ற நேர் செட்களில் சக நாட்டை சேர்ந்த அன்மோல் கார்ப்பை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினர். ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை - பாரத் பெட்ரோலியம் அணிகள் மோதல்