Daily Thanthi
பெங்களூரு-மும்பை இடையே இன்று முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில் சேவை தொடக்கம்
பெங்களூருவில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு உதயன் எக்ஸ்பிரஸ் தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு-மும்பை இடையே படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த புதிய ரெயில் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. பெங்களூரு பையப்பனஹள்ளியில் உள்ள எஸ்.எம்.வி.டி. ரெயில் முனையத்தில் இருந்து பெங்களூரு-மும்பை இடையிலான வந்ரே பாரத் படுக்கை…