Daily Thanthi
மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - 30-ந் தேதி கடைசி நாள்
நெல்லை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மத்திய அரசு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கல்வி உதவித்தொகை மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது…