உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி இன்று பேரணி: ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா ஆதரவு

புதுடெல்லி: தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்​லி​யில் ராம்​லீலா மைதானத்​தில் இன்று (நவ.1-ல்) மீண்​டும் மாபெரும் பேரணி நடை​பெறும் என இண்​டியா கூட்​டணி அறி​வித்​துள்​ளது. இது​குறித்து இடதுசா​ரி​களின் மாணவர் பிரிவான அகில இந்​திய மாணவர் சங்​கத்​தின் (ஏஐஎஸ்ஏ) தலை​வர் நேஹா போரா தனது எக்ஸ் சமூக வலை​தள பதி​வில், ‘இண்​டியா’ கூட்​ட​ணி​யின் பேரணி​யில் மக்​கள் பங்​கேற்க வேண்​டும். ஞானேஷ் குமார்…