உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட் 9-ந்தேதி முழு விடுமுறை

சென்னை, தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, மாணவர் கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புவதற்கு ஏதுவாக பண்டிகைக்கு மறுநாளான 9-ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள்…